இமயமலை செல்லும் திருச்சி மலையேற்றக் குழுவினர்
திருச்சி:
இமயமலையில் உள்ள ஜோகின்-3 என்ற 26,000 அடி உயரமுள்ள சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதற்காகதிருச்சியைச் சேர்ந்த 15 மலையேற்றக் குழுவினர் இன்று இங்கிருந்து கிளம்பினர்.
திருச்சியில் உள்ள "சைன்ஸ் அண்ட் அட்வென்ச்சர்" என்ற கிளப்பைச் சேர்ந்த இந்த 15 பேரும் இன்று கொடியசைத்துஅன்புடன் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு சர்வதேச மலையேறுபவர்கள் ஆண்டாக அனுசரிக்கப்படுவதையொட்டி இவர்கள் இந்தச் சாதனைப்பயணத்தை மேற்கொள்கின்றனர்.
தென்னிந்தியாவிலிருந்து இமயமலைக்குச் செல்லும் ஒரே மலையேற்றக் குழு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையேற்றத்தில் மிகுந்த அனுபவமும் திறமையும் பெற்றுள்ள ரமணன் என்பவர் இந்தக் குழுவினரைத் தலைமைதாங்கி நடத்திச் செல்கிறார்.
வரும் மே 23 ஆம் தேதி ஜோகின்-3 சிகரத்தில் ஏறி இந்தியாவின் மூவர்ணக் கொடியை இந்தக் குழுவினர் பறக்கவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி மாவட்டக் கலெக்டர் மணிவாசனிடமிருந்து இந்த மூவர்ணக் கொடியை ரமணன் பெற்றுக் கொள்ள,சாதனைக் குழுவினரின் பயணம் இமயமலை நோக்கித் தொடங்கியது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications