தொடங்கியது கொடைக்கானல் சீசன் !!
கொடைக்கானல்:
ஊட்டியில் தற்போது சீசன் களை கட்டிக் கொண்டிருப்பதையடுத்து, கொடைக்கானலுக்கும் சுற்றுலாப் பயணிகளின்எண்ணிக்கை மளமளவென்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும், அன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களில்பெய்த மழை கோடையின் வெப்பத்தைத் தணித்து விட்டது.
ஆனால் இந்நிலை இரண்டு நாட்களுக்கு மட்டுமே நீடித்தது. நேற்று காலையிலிருந்தே அக்னி வெயிலின் கொடுமைதமிழக மக்களை வாட்டியெடுக்க ஆரம்பித்து விட்டது.
ஏற்கனவே கோடை வெயிலின் உக்கிரத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் கோடை விடுமுறையைப் பயன்படுத்திக்கொண்டு ஊட்டிக்குக் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிலும் சீசன் நேற்று துவங்கியுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,000 அடி உயரத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல்வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து கொடைக்கானல் சீசன் களை கட்ட ஆரம்பித்துள்ளது. வழக்கத்தை விட வெகு விரைவாகவே இந்தஆண்டு சீசன் தொடங்கி விட்டதாகக் கொடைக்கானல் மக்கள் தெரிவித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications