சிறுமியை கற்பழித்துக் கொன்றவன் தூக்கிலிருந்து தப்பினான்!!
சென்னை:
8 வயது சிறுமியைக் கற்பழித்துக் கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு ஆயுள்தண்டனையே போதும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவன் கடந்த 1998ம் ஆண்டு மாரியப்பன் என்பவரின் மகளானஇந்துமதி என்ற 8 வயது சிறுமியைக் கற்பழித்துள்ளான். அப்போது இந்துமதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து செல்லத்துரை கைது செய்யப்பட்டு அவன் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் அவனுக்குதூக்குத் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் இந்தத் தூக்குத் தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செல்லத்துரை அப்பீல் செய்தான்.இந்த அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி தினகர் மற்றும் நீதிபதி மலை சுப்ரமணியன் ஆகியோர் தங்கள் தீர்ப்பில்கூறியிருப்பதாவது:
செல்லத்துரையின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், அபூர்வமான வழக்குகளில் மட்டுமே தூக்குத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் செல்லத்துரையின் வழக்குஅபூர்வமான வழக்கு அல்ல.
எனவே செல்லத்துரைக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிடுகிறோம் என்றுநீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications