பெண்ணின் சேலையை அவிழ்த்த மார்வாடி இளைஞர் கைது
சென்னை:
அடகுக் கடையில் மோதிரம் வாங்க வந்த பெண், நகையை திருடி விட்டதாகக் கூறி அவரது புடவையைவலுக்கட்டாயமாக அவிழ்த்த மார்வாடி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கலாவதி. இவர் நகை வாங்குவதற்காக அமைந்தகரையில் உள்ளதாரா நகைக் கடைக்கு வந்தார். இது ஒரு அடகுக் கடையாகும்.
அந்தக் கடையில் விமல் என்ற மார்வாடி இளைஞர் இருந்தார். அவரிடம் தான் மோதிரம் வாங்க வந்திருப்பதாககலாவதி கூறினார்.
இதையடுத்து ஒன்பது மோதிரங்களை எடுத்துக் காண்பித்தார் விமல். ஆனால் கலாவதிக்கு எதுவும் பிடிக்கவில்லை.இதையடுத்து மோதிரம் வேண்டாம் என்று கூறி விட்டு அவர் கிளம்பினார்.
அப்போது, அங்கிருந்த ஒன்பது மோதிரங்களில் ஒன்று குறைவதாகக் கூறிய விமல், அதை கலாவதிதான்எடுத்ததாகக் கூறி அவரை அதட்டினார். இதைக் கேட்டு அதிர்ந்து போன கலாவதி, நான் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தபெண். திருடும் பழக்கமெல்லாம் எனக்குக் கிடையாது என்று கூறினார்.
ஆனால் விமல் விடாப்பிடியாக, உங்களை நம்ப முடியாது, உங்கள் புடவையை அவிழுங்கள். மோதிரம்இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்டுப் பயந்து போன கலாவதி, இது என்னஅநயாயமாக இருக்கிறது. குடும்பத்துப் பெண்ணிடம் பேசக் கூடாத வார்த்தைகளையெல்லாம் பேசுவதா என்றுகண்ணீருடன் கூறினார்.
ஆனால் அதை காதிலேயே போட்டுக் கொள்ளாத விமல், திடீரென்று கலாவதியின் சேலையை அவிழ்க்கஆரம்பித்தார். அவரிடமிருந்து சேலையைப் பறித்துக் கொண்ட கலாவதி, வேகமாக வெளியே வந்தார்.
நேராக அருகில் இருந்த அமைந்தகரை போலீஸ் நிலையத்திற்குச் சென்று இதுகுறித்து புகார் கொடுத்தார் கலாவதி.
துணை கமிஷனர் பிரபாகரன் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, கலாவதியின் சேலையை அவிழ்த்தவிமலைக் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications