சென்னையில் வெயிலோ வெயில்
சென்னை:
அக்னி நட்சத்திரத்தின் உக்கிரத்தை 2 நாட்களாக மழை விரட்டி அடித்து கொண்டிருந்தாலும் நேற்று சென்னைவெயில் அந்நகர மக்களைப் பெரிதும் வாட்டியெடுத்து விட்டது.
கடந்த மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் கோடைவெப்பம் அனலாகத் தகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அக்னி நட்சத்திரம் தொடங்கிய அன்றே தென் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து,மக்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்கச் செய்தது. சென்னையிலும் வெயிலின் தகிப்பு குறைந்து குளுமையானகாற்று வீசிக் கொண்டிருந்தது.
இந்நிலையில் தற்போது வெயிலின் கொடுமை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று சென்னையில் 101டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இது தான் கோடைக்காலத்தில் சென்னையில் பதிவான உச்சக் கட்டவெப்பமாகும்.
திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்த வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications