இடைத் தேர்தல்: அதிமுகவுக்கு சமூக நீதிக் கட்சி ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரும் சட்டசபை இடைத் தேர்தலில் 3 தொகுதிகளிலும் அதிமுகவை ஆதரிப்பது என சமூக நீதிக் கட்சி முடிவுசெய்துள்ளது.
சமூக நீதிக் கட்சியின் தலைவர் ஜெகவீரபாண்டியன் தலைமையில் நடந்த மாநில நிர்வாகக் கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டது.
சிறப்பாகச் செயல்பட்டு வரும் முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தும் வகையில், மூன்று தொகுதிஇடைத் தேர்தலிலும் அதிமுகவை ஆதரிப்பது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும், அதிமுகவுக்கு ஆதரவாக மூன்று தொகுதிகளிலும் பிரசாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications