இடைத் தேர்தலில் போட்டியா? - தமாகா நாளை முடிவு
சென்னை:
சட்டசபை இடைத் தேர்தலில் தமாகா போட்டியிடுவது குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் முடிவைஅறிவிக்கப் போவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.
இதுகுறித்து சென்னையில் இன்று நிருபர்களிடம் வாசன் கூறியதாவது:
சட்டசபை இடைத் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடுவது குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் முடிவைஅறிவிப்போம்.
இந்த இடைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய தேசிய லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு கேட்டு கோரிக்கைவிடுத்துள்ளன.
தமிழக அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்கள்போராட்டம் நடத்துவதைத் தடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்.
இது தொழிலாளர்களை அச்சுறுத்துவதாகவும், அவர்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும் உள்ளது. அதனால் அரசுஇதை மறுபரிசீலனை செய்து, வாபஸ் பெற வேண்டும்.
காங்கிரஸ்-தமாகா இணைப்பு குறித்து பேச்சு நடத்துவதற்காக காங்கிரஸ் மேலிடக் குழு டெல்லியிலிருந்து விரைவில்சென்னை வர உள்ளது. அதன் பின்னர் இணைப்பு தேதி குறித்து அறிவிக்கப்படும் என்றார் வாசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications