அச்சிறுப்பாக்கம் இந்திய கம்யூ. வேட்பாளர் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அச்சிறுப்பாக்கம் (தனி) தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக எல்லப்பன் என்பவர் போட்டியிடுவார் என்றுஅக்கட்சி அறிவித்துள்ளது.
எல்லப்பன் தற்போது காஞ்சிபுரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக இருக்கிறார்.
சைதாப்பேட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது, எனவே அத்தொகுதியில் இந்தியகம்யூனிஸ்ட் போட்டியிடவில்லை, மார்க்சிஸ்ட் வேட்பாளரை அது ஆதரிக்கிறது.
வாணியம்பாடியைப் பொறுத்தவரை, திமுக, அதிமுக, மதிமுக, பாமக மற்றும் பாஜக அல்லாத மதச்சார்பற்றவேட்பாளரை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications