பாதாள சாக்கடையில் விஷ வாயு: 2 தொழிலாளர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தரமணி பகுதியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டிருந்த அடைப்பை சரி செய்ய முயன்ற 2 சுத்திகரிப்புப்பிரிவு ஊழியர்கள் விஷ வாயு தாக்கி பரிதாபமாக இறந்தனர்.
தரமணி பஸ் நிலையம் பகுதியில் உள்ளது பீலி அம்மன் கோவில் தெரு. இங்குள்ள பாதாள சாக்கடையில் அடைப்புஏற்பட்டுள்ளதாக புகார் வந்தது.
இதையடுத்து சுத்திகரிப்புப் பிரிவு ஊழியர்கள் ரவி மற்றும் கண்ணன் ஆகியோர் அங்கு விரைந்தனர். பாதாளசாக்கடைக்குள் அவர்கள் இறங்கிய சிறிது நேரத்தில் விஷ வாயு தாக்கியதில் மயங்கி உள்ளேயே விழுந்துபரிதாபமாக இறந்தனர்.
அவர்களது உடலை மீட்க அப்பகுதி பொதுமக்கள் முயன்றனர். ஆனால் உள்ளே குனிந்து பார்த்தாலே மூச்சைஅடைக்கும் விதத்தில் விஷ வாயு நெடி தாக்கியதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
தீயணைப்புப் படை வீரர்களுக்கும், வேளச்சேரி போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications