13ம் தேதி கூடுகிறது பாமக செயற்குழு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வீடு உள்ளதிண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் 13ம் தேதி நடக்கிறது.
பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தைலாபுரம் தோட்டத்தில் 13ம் தேதி கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடக்கிறது.
மாநிலத் தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்கும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
இதற்கிடையே, அச்சிறுப்பாக்கத்தில் போட்டியிடும் பாமக இன்னும் தனது வேட்பாளரை நிறுத்தவில்லை.வேட்பாளர் தேர்வில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டாக்டர் ராமதாசும் இதுவரை வேட்பாளர் தேர்வு குறித்து எதையும் அறிவிக்கவில்லை.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications