ஊட்டி வருகிறார் ஜனாதிபதி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் 15 நாள் பயணமாக இன்று (புதன்கிழமை) ஊட்டி வந்து சேருகிறார்.
டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்து சேரும்நாராயணன், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்குச் செல்கிறார்.
ஊட்டியில் 15 நாட்கள் நாராயணன் தங்கியிருப்பார். அப்போது பல தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்அவருக்கு சிறப்பு ஆயுர்வேத சிகிச்சையும் அளிக்கப்படவுள்ளது.
பின்னர் தன்னுடைய ஊட்டிப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 22ம் தேதி விமானம் மூலம் டெல்லி கிளம்பிச்செல்வார் நாராயணன்.
ஜனாதிபதியின் வருகையையொட்டி, கோயம்புத்தூரிலும் ஊட்டியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன. சுற்றுலாப் பயணிகளுடன் ஊட்டிக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் கடுமையாகப்பரிசோதிக்கப்பட்டன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications