முரசொலி மாறனின் சுமங்கலி கேபிள் விஷனுக்கு ஆப்பு
சென்னை:
ஸ்டாலினைக் குறி வைத்து இரு சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சன் டிவிக்குச் சொந்தமான கேபிள்டிவி நெட்வோர்கான சுமங்கலி கேபிள் விஷனுக்கு ஆப்பு வைக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
முரசொலி மாறனின் மகன் கலாநிதி மாறன் தான் சன் டிவியை நடத்தி வருகிறார். இவர்களுக்கு சுமங்கலி கேபிள்விஷன் என்ன நிறுவனமும் உள்ளது. இது கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு சாட்டிலைட் தொடர்பு தரும்நிறுவனமாகும்.
சென்னையில் சுமங்கலி கேபிள் விஷன் தான் தனிக்காட்டு ராஜாவாக இருந்து வருகிறது. இவர்களுக்குப்போட்டியாக வந்த சில நிறுவனங்கள் திமுக ஆட்சியில் இருந்தபோது ஒடுக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டன.
இந் நிலையில் இப்போது சுமங்கலி கேபிள் விஷனுக்கு ஆப்பு வைக்கும் வேலைகள் தொடங்கியுள்ளன.
கேபிள் டிவி, சினிமா, நாடகம், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்தும் சட்ட மசோதா இன்றுசட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
மாநில தகவல் மற்றும் செய்தித்துறை அமைச்சர் பாலசுப்பிரமணியன் இதனைத் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவை திமுக மற்றும் பா.ம.க. உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதை ஆரம்ப நிலையிலேயேஎதிர்ப்பதாக திமுக எம்.எல்.ஏக்கள் கோஷம் எழுப்பினர்.
கேபிள் டிவியைப் பொறுத்தவரை ஏதாவது ஒரு நிறுவனம் தனிக்காட்டு ராஜாவாக செயல்பட அனுமதிக்கும்வகையில் தான் சட்டம் உள்ளது. எனவே, இதைத் திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர்கூறினார்.
-
15 நாட்களில் 25 கொலைகள்.. இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? விஜய்யை கடுமையாக விமர்சித்த உதயநிதி -
பள்ளிகள் திறப்பு எப்போது? வெயில் கொளுத்தி வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு! குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை வரவேற்கத்தக்கது! - முதல்வர் விஜய் -
தவெகவில் புதிய அதிகார மையம்.. கூடுதல் பவரோடு ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த்.. கவனிச்சீங்களா? -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
குதிரை பேரமா? அதெல்லாம் இல்லீங்க.. ஆதவ் அர்ஜுனா சொன்ன விளக்கம்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications