பிளஸ்டூ, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?
சென்னை:
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வரும் 20ம் தேதியும் பத்தாவது வகுப்புத் தேர்வு முடிவுகள் 25ம் தேதியும் வெளியாகும் என்றுதெரிகிறது.
பத்தாவது மற்றும் பிளஸ்டூ வகுப்புத் தேர்வுத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்து விட்டது. தற்போது மதிப்பெண்களைகம்ப்யூட்டரில் தொகுக்கும் பணியும், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது.
இதையடுத்து வரும் 20ம் தேதிக்குள் பிளஸ் டூ தேர்வு முடிவுகளும், 25ம் தேதிக்குள் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளும்வெளியாகும் என்று தெரிகிறது.
தேர்வுகள் முடிந்த நிலையில் பேசிய கல்வியமைச்சர் தம்பிதுரை, விரைவாக தேர்வுத் தாள்கள் திருத்தப்பட்டு முடிவுகள்வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். அவர் கூறியபடியே இப்போது தேர்வு முடிவுகள் விரைவாக வெளியாகவுள்ளன.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வினாத்தாள் திருத்தும் மையங்களும், வினாத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களின்எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாகவே தேர்வுத் தாள்கள் விரைவாக திருத்தி முடிக்கப்பட்டுள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications