மின்வாரிய அலுமினியத்தை "அள்ளிச் சென்ற" 5 பெண்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மின்வாரியத்திற்குச் சொந்தமான அலுமினியப் பொருட்களை திருடிச் சென்ற 5 பெண்களை போலீஸார் கைதுசெய்தனர்.உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவரும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அயனாவரம் சாலையில் சப் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையில் போலீஸார் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போதுஒரு ஆட்டோ சந்தேகத்திற்கிடமான வகையில் வந்து கொண்டிருந்தது. உடனடியாக போலீஸார் அதை நிறுத்தினர்.
அதில் 5 பெண்கள் இருந்தனர். ஆட்டோவில் மின்வாரியத்திற்குச் சொந்தமான செப்பு மற்றும் அலுமினிய கம்பிகள் ஏராளமானஅளவில் இருந்தன. விசாரணையில் ஐந்து பேரும் அதை திருடிச் செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து ஆட்டோவில் இருந்த சாந்தி,சரஸ்வதி, யோகா, ஹெலன், குமாரி ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திருடிச் செல்வதற்கு உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவர் நாராயணனும் கைது செய்யப்பட்டார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications