எப்பா... உஸ்ஸ்ஸ்......
சென்னை:
சென்னையில் மிகக் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.
நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் 43.8 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் பதிவானது. மீனம்பாக்கம்விமான நிலையத்தில் 43.2 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் பதிவானது. இது 110 டிகிரி பாரன்ஹீட்டுக்குஇணையானது.
நேற்று 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவியது. இந்தக் கோடை காலத்தில் அதிகபட்ச வெப்பமாக 110 டிகிரிபதிவாகியுள்ளது. மேலும் சில நாட்களுக்கு இந்தக் கடும் வெப்ப நிலை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே வெப்பம் வாட்டி எடுக்கிறது. தென் தமிழகத்தில் சிலநாட்களுக்கு முன் வரை திடீர் திடீர் என மழை பெய்தது. அதனால் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை.
ஆனால், சென்னையில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து மக்களை களைப்பாக்கி வருகிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய கடந்த 4ம் தேதி கத்திரி வெயில் அடித்து வருகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications