சைதாப்பேட்டையில ராதாரவி பிரச்சாரம் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சைதாப்பேட்டைக்கான அதிமுக வேட்பாளர் நடிகர் ராதாரவி தனது பிரச்சாரத்தை இன்று துவக்கினார்.
இன்று காலை பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், நிதியமைச்சர் பொன்னையன், சட்ட அமைச்சர்ஜெயக்குமார் ஆகியோருடன் அவர் பிரச்சாரத்தைத் துவக்கினார்.
இவர்களுடன் நூற்றுக்கணக்கான அதிமுகவினரும் உடன் சென்றனர்.
காலை இந்தத் தொகுதிக்குள் அடங்கிய சி.ஐ.டி. நகர், ஜோன்ஸ் தெரு ஆகிய இடங்களில் ராதாரவி வீடு வீடாகபிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
நேற்று தான் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனும் பிரச்சாரத்தைத் தொடங்கினார். இன்றும் அவர் தொடர்ந்துதீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் இவருக்காக நேற்று பிரச்சாரம் செய்தார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications