சாருஹாசன் தலைமையில் மனிதநேய இயக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கமல்ஹாசனின் சகோதரரும் நடிகருமான சாருஹாசன் தலைமையில் மனித நேய இயக்கம் என்ற புதிய அமைப்பு சென்னையில்துவக்கப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற ஆர்வலர்களை கொண்ட இந்த அமைப்பின் முக்கிய நோக்கமே மதசார்பின்மையை கட்டிக் காப்பது தான என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. அமைப்பின் தலைவராக சாருஹாசனும், நிர்வாகிகளாக பேராசிரியர் சரஸ்வதி மற்றும் மணி ஆகியோர்அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
அமைப்பின் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது. குஜராத்தில் நடந்து வரும் மதக் கலவரம் குறித்து கூட்டத்தில் வருத்தம்தெரிவிக்கப்பட்டது.
மதவாதத்தின் கொடுமை குறித்து விளக்குவதற்காக கலை நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் மே 18ம் தேதி நடத்தவும் கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications