சைதையில் விடுதலை சிறுத்தைகள் போட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர்திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில்,
சைதாப்பேட்டையில் நாங்கள் போட்டியிடவுள்ளோம். வாணியம்பாடியில் இந்திய தேசிய லீக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தரஉள்ளோம்.
அச்சிறுப்பாக்கம் தொகுதி குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேசிய பின் முடிவெடுக்கப்படும் என்றார் அவர். இந்தத்தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. ரிடர்வ்ட் தொகுதியான இங்கு அதிமுகவும், திமுக கூட்டணியில் பா.ம.கவும்போட்டியிடுகின்றன.












Click it and Unblock the Notifications