அதிமுகவுடன் கூட்டணியா? - வாய்ப்பே இல்லை என்கிறார் ஜனா
சிம்லா:
அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் திமுகவுடன் இன்னும் நல்லுறவு தொடர்ந்துகொண்டிருப்பதாகவும் பாஜக தலைவரான ஜனா கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
இதுகுறித்து அவர் சிம்லாவில் நிருபர்களிடம் கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் திமுக உள்ளது. அக்கட்சியுடன் எங்களுடைய நல்லுறவு இன்னும்நன்றாகவே உள்ளது.
அதே நேரத்தில் அதிமுகவுடன் எந்தவிதத்திலும் பாஜக உறவு வைத்துக் கொள்ளாது. அக்கட்சியுடன் நாங்கள்கூட்டணியும் வைத்துக் கொள்ள மாட்டோம்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணியை பிரதமர் வாஜ்பாய் தொடங்கி விட்டார். முக்கியஎதிர்க் கட்சித் தலைவர்களிடம் அவர் தற்போது தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாட்டின் நலனைக் கருதி எதிர்க் கட்சிகள் இவ்விஷயத்தில் ஒன்று கூடி ஒத்துழைப்பு தர வேண்டும். முக்கியமாககாங்கிரஸ் கட்சியின் ஒத்துழைப்புதான் இங்கு முக்கியம் என்றார் ஜனா.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா?












Click it and Unblock the Notifications