பிரேசிலிலிருந்து திரும்பினார் ஸ்டாலின்: சைதையில் இன்று பிரச்சாரம்
சென்னை:
உலக மேயர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரேசில் சென்றிருந்த சென்னை மாநகர மேயரான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை திரும்பினார்.
மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, முன்னாள் தமிழக அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட ஏராளமான திமுக பிரமுகர்கள்மற்றும் தொண்டர்கள் ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் அன்புடன் வரவேற்றனர்.
பிரேசில் செல்வதற்கு தமிழக அரசின் அனுமதி கிடைத்ததா என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, அனுமதி கேட்கவேண்டிய அவசியம் இல்லை, ஆனால் நான் அங்கு செல்கிறேன் என்று அரசுக்குத் தெரியப்படுத்தி விட்டேன்என்றார் ஸ்டாலின்.
இதற்கிடையே சைதாப்பேட்டை சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான மா.சுப்பிரமணியத்தை ஆதரித்து ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்யவுள்ளார்.
இன்று மாலை சுப்பு பிள்ளை தோட்டத்தில் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ஸ்டாலின், இரவு 10 மணிக்கு பஜார்மார்க்கெட்டில் முடித்துக் கொள்கிறார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications