"ஒருவருக்கு ஒரு பதவி" சட்டத்தை எதிர்த்து ஆளுநரிடம் திமுக மனு
சென்னை:
சென்னை மேயர் மு.க. ஸ்டாலின் பதவியைப் பறிக்கும் வகையில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சட்டத்திற்குஎதிர்ப்பு தெரிவித்து சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் ஆளுநர் ராமமோகன் ராவிடம் மனு கொடுத்தனர்.
திமுக, பாமக, எம்ஜிஆர் கழகம், தமிழ் மாநில தேசிய லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சென்னை மாநகராட்சிகவுன்சிலர்களும் ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்தனர்.
இது குறித்து திமுக கவுன்சிலர் குழுத் தலைவர் மலையன் கூறியதாவது:
இந்த சட்டம் ஸ்டாலின் என்ற தனிப்பட்ட மனிதரை பழிவாங்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்குஅரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணமாகும். இந்த பதவி பறிப்புச் சட்டம் ஜனநாயக முறைக்கு தேவையில்லாதஒன்று.
மேயர் பதவி பறிப்பு சட்டம், நிதிவரம்பு பறிப்புச் சட்டம் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கோரிஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம் என்று தெரிவித்தார் மலையன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications