பாகிஸ்தானுக்கு இந்தியா பாடம் புகட்ட வேண்டும்: கருணாநிதி
சென்னை:
ஜம்மூவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு திமுக தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி இன்று கூறியதாவது:
ஆழ்ந்த வருத்தம், அதிர்ச்சி போன்ற அனுதாப வார்த்தைகளால் இந்தியர்களை அமெரிக்கர்கள் சமாதானப்படுத்தமுயற்சிக்கின்றனர். ஆனால் ஜம்மூவில் தாக்குதல் நடத்தத் தூண்டியுள்ள பாகிஸ்தானை அமெரிக்கா கடுமையாகஎச்சரிக்கை விடுக்க வேண்டும்.
இமயம் முதல் குமரி வரை பயங்கரவாதம் பரவி விடாதபடி தகுந்த நடவடிக்கையை இந்திய அரசு எடுக்கவேண்டும்.
தீவிரவாதிகளை எதிர்த்து போராட போதிய படை மற்றும் ஆயுத வசதி இல்லை என்று காஷ்மீர் முதல்வரான பரூக்அப்துல்லா கூறியுள்ளார். எனவே அந்த மாநிலத்திற்கு தேவையான வசதிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.
ஜம்மூவில் நடந்த தாக்குதல்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருப்பது வரவேற்கத்தக்கதுஎன்றார் கருணாநிதி.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications