பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று தேர்வுத் துறை வட்டாரங்கள்அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தன.
இந்த ஆண்டு சுமார் 5 லட்சம் மாணவ-மாணவிகள் பிளஸ் டூ தேர்வு எழுதியுள்ளனர். இந்தத் தேர்வு முடிவுகள்நாளை வெளியாகும் என்று தேர்வுத் துறை இயக்குநர் பழனிவேலு கூறினார்.
நாளை காலை 10 மணிக்கு இந்தத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
தேர்வு முடிவுகளைப் பின்வரும் இணைய தள முகவரிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்:
தேர்வு முடிவுகள் வெளியான பின் முதல் மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவியரை சென்னைக்கு வரவழைத்து,முதல்வர் ஜெயலலிதா பரிசுகள் வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications