19ம் தேதி பெங்களூர்-சென்னை சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பயணிகளின் நெரிசல் காரணமாக வரும் 19ம் தேதி பெங்களூரிலிருந்து சென்னைக்கு ஒரு சிறப்பு ரயில்இயக்கப்படுகிறது.
கோடை காலத்தில் வழக்கத்திற்கு அதிகமாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதைச்சமாளிப்பதற்காகவே இந்தச் சிறப்பு ரயில் விடப்படுகிறது.
பெங்களூரிலிருந்து அன்று இரவு 11.30 மணிக்குப் புறப்படும் இந்தச் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.15 மணிக்குசென்னை சென்ட்ரலை வந்தடையும்.
பெங்களூர் கன்டோன்மென்ட், பங்காரப்பேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர்ஆகிய இடங்களில் இந்தச் சிறப்பு ரயில் நின்று செல்லும்.
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications