இடைத் தேர்தல்: வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்
சென்னை:
வரும் 31ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை இடைத் தேர்தலுக்காக மனுத் தாக்கல் செய்துள்ளவர்கள் தங்கள்மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள இன்று தான் கடைசி நாளாகும்.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் கடந்த 6ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.
கடந்த 13ம் தேதி மாலை வரை பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் சுயேச்சை வேட்பாளர்களுமாக 77பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்த வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. முன்னாள் திமுகஎம்.எல்.ஏவான செங்கை சிவம் மூன்று தொகுதிகளிலும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து பெரும் பரபரப்பைஏற்படுத்தினார்.
ஆனால் சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய தொகுதிகளில் அவருடைய வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அச்சிறுப்பாக்கத்தில் மட்டும் அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிறகு மூன்று தொகுதிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் இன்று மாலை தேர்தல் கமிஷனால்வெளியிடப்படும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications