சிகாகோ, ப்ராங்பர்ட்டிற்கு ஏர்-இந்திய விமானங்கள்
டெல்லி:
அமெரிக்காவின் சிகாகோ, இங்கிலாந்தின் ப்ரான்ங்பர்ட் போன்ற முக்கிய நகரங்களுக்கு, இந்தியாவில் இருந்து நேரடி விமானங்களைஇயக்க ஏர்-இந்தியா முடிவு செய்துள்ளாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாநவாஸ் ஹூசைன் கூறினார்.
விமானத்துறையும் சுற்றுலாவும் என்ற மாநாட்டில் பேசிய அவர் கூறுகையில்,
சமீபத்தில் அமெரிக்கத் தூதர் ராபர்ட் ப்ளாக்வில்லை சந்தித்து பேசினேன். அமெரிக்காவில் செம்பம்பர் 11 ஆம் தேதி தீவிரவாதிகள்தாக்குதலையடுத்து பல அமெரிக்க விமான நிறுவனங்கள் இந்தியாவுக்கு விமான சேவையை நிறுத்திவிட்டது குறித்து விவாதித்தேன்.மீண்டும் அந்தச் சேவையை துவக்க உதவுவதாக அவர் உறுதியளித்தார்.
இந்திய விமானங்களுக்கு லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வசதியான நேரம் ஒதுக்கப்படவில்லை. இது குறித்து இந்திய பிரதமர்வாஜ்பாய், பிரிட்டன் அதிபர் டோனி ப்ளேருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சில் பிரிட்டன் விமான நிறுவனங்கள் (விர்ஜின் ஏர்வேஸ்) இந்தியாவுக்கு கூடுதலாக விமானங்கள் இயக்க அனுமதி கோரியுள்ளன.லண்டனுக்கு கூடுதலாக விமானங்கள் இயக்க ஏர் இந்தியாவுக்கு அனுமதி தந்தால் தான் நாம் அவர்களின் கோரிக்கையைநிறைவேற்றுவோம் என்றார் ஹூசைன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications