பொறியியல் கல்லூரி விண்ணப்பங்கள் 20ம் தேதி முதல் வினியோகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானதைத் தொடர்ந்து வரும் 20ம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகளில்சேருவதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன் பொறியியல், மருத்துவம் மற்றும் வேளாண் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதையடுத்து பிளஸ் டூ தேர்வு முடிவுகளும் இன்று காலை வெளியாகின.
இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரும் 20ம் தேதி முதல் வினியோகம்செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கி ஆகியவற்றில் பணம் செலுத்திவிண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications