ஜெ. காசு தருவார்: மதுரை மேயர் நம்பிக்கை
சென்னை:
மதுரை மாநகரின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை முதல்வர் ஜெயலலிதா விரைவில் ஒதுக்கித் தருவார் என்று மதுரைமாநகராட்சியின் திமுக மேயர் செ.ராமச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரை மேயர் செ.ராமச்சந்திரன் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் அடங்கிய குழுசமீபத்தில் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தது. திமுக மேயர் ஜெயலலிதாவைச் சந்திப்பது குறித்து புருவங்கள் உயர்ந்தன.
ஆனால், மதுரை மாநகர திட்டங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்கித் தரக் கோரி தான் ஜெயலலிதாவைச் சந்தித்தேன் என்று மேயர்ராமச்சந்திரன் விளக்கம் தந்திருக்கிறார்.
இந் நிலையில் சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு மேயர் ராமச்சந்திரன் மதுரை திரும்பினர். மதுரையில் செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில், முதல்வரிடம் மதுரை மாநகர திட்டங்கள் குறித்து விளக்கியுள்ளோம். அவர் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்வார் என்றுநிம்புகிறோம்.
எனது தலைமையில் சென்னை சென்ற குழுவில் துணை மேயர் சின்னத்துரை இடம் பெறாதது துரதிர்ஷ்டவசமானது. இதுகுறித்துக் கருத்துத்தெரிவிக்க நான் விரும்பவில்லை என்றார் அவர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications