சென்னையை மகிழ்வித்த திடீர் மழை, பயமுறுத்திய சூறாவளி
சென்னை:
சென்னை நகரில் நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் அடித்துக் கொண்டிருந்த நிலையில் மாலையில் திடீர் என்று சூறாவளிக் காற்றுடன்கன மழை பெய்து மக்களைக் குளிர்வித்தது.
கடந்த சில நாட்களாகவே கடும் வெயில் அடித்து வருகிறது. வியாழக்கிழமையும் கடும் வெயில் வீசியது. காலை முதல் அடித்து வந்தவெயிலால் வறுபட்டுக் கொண்டிருந்த சென்னை மக்களுக்கு மாலையில் பெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
மாலையில் திடீரென்று வானம் இருண்டது. சிறிது நேரத்தில் கன மழை பெய்தது. அத்தோடு பயங்கரமான சூறாவளிக் காற்றும் வீசியது.இதில் பல குடிசை வீடுகள் பிய்த்துக் கொண்டு பறந்தன. வெளியில் இருந்த பிளாஸ்டிக் குடங்கள் போன்ற பொருட்கள் காற்றில் பறந்தன.
சுமார் கால் மணி நேரம் பெய்த பலத்த மழையால் சென்னை நகரமே குளிர்ந்தது. 15 நிமிடங்களில் 110 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாகவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் பல இடங்களில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்துள்ளது.
மின்னல் தாக்கி தமிழகம் முழுவதும் 6 பேர் பலியாகியுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications