பா.ம.கவுக்கு அமைச்சர் பதவி: பிரதமருடன் ராமதாஸ் சந்திப்பு
சென்னை:
விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ள மத்திய அமைச்சரவையில் பா.ம.கவுக்கு இடம் தர பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்துள்ளார்.
இது குறித்து விவாதிக்கவும் அமைச்சர் பதவிக்கான நபரை சிபாரிசு செய்யவும் வாஜ்பாயை ராமதாஸ் நேற்று டெல்லியில் சந்தித்துப்பேசினார். அப்போது, ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் அறிவிக்கும் எந்த வேட்பாளருக்கும் ஆதரவு தருவதாக ராமதாஸ் உறுதியளித்தார்.
தங்களுக்கு ஒரு கேபினட் பதவியும் ஒரு இணையமைச்சர் பதவியும் வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை வைத்தாகக் கூறப்படுகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதுதான் மத்தியக் கூட்டணியில் இருந்து பா.ம.க. வெளியேறியது. அதிமுகவுடன் கூட்டணிஅமைப்பதற்காக இந்த நடவடிக்கையில் இறங்கினார் ரர்மதாஸ்.
சில மாதங்களுக்கு முன் மீண்டும் கூட்டணியில் ஐக்கியமானார். அப்போது முதல் அமைச்சரவையில் இடம் கேட்டு வருகிறார். முன்புகூட்டணியில் இருந்தபோது பா.மகவுக்கு அமைச்சரவையில் இடம் தரப்பட்டிருந்தது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications