பாக். மீது விரைவில் கடும் நடவடிக்கை: அத்வானி
டெல்லி:
தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பி வரும் விரைவில் பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை வரும் என்றுஉள்துறை அமைச்சர் அத்வானி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று காலை முதல் நடந்த தொடர் விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அத்வானி,
என்ன மாதிரியான நடவடிக்கை என்பதை இங்கே வெளிப்படையாக சொல்ல முடியாது. இன்று நடந்தவிவாதத்தின் மூலம் ஒன்று மட்டும் தெளிவாகிவிட்டது. இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் அரசுடன்உள்ளன என்பதை உணர்கிறோம்.
பாகிஸ்தான் மீது எந்த வகையான நடவடிக்கை எடுக்கவும் அரசு தயாராக உள்ளது.
பாகிஸ்தானைப் போய் தீவிரவாதத்துக்கு எதிராக போராட அமெரிக்கா தன்னுடன் கூட்டு சேர்த்துக் கொண்டுள்ளதுகேலிக்குறியது. பாகிஸ்தான் மீது நமக்கு கோபம் வருகிறது என்றால் அமெரிக்காவில் செயல் பெரும் அதிருப்திதருகிறது.
அமெரிக்கா மீதான நமது கோபத்தை அந் நாட்டுத் தூதர் பிளாக்வில்லிடம் நேற்றே தெரிவித்துவிட்டோம் என்றார்அத்வானி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications