17 குழந்தைகள் உடல்நலம் பாதிப்பு: சத்துணவுக் கூடத்தின் தண்ணீர் காரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ஒரு சத்துணவுக் கூடத்தில் தண்ணீர் குடித்த 17 குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.
வட சென்னைப் பகுதியில் உள்ளது கல்யாண புரம். இங்குள்ள மதிய உணவுக் கூடத்தில் உணவருந்திவிட்டு விளையாடிக் கொண்டிருந்த பலகுழந்தைகள் திடீரென மயங்கி விழுந்தன.
அப்போது பலருக்கு வாந்தியும் ஏற்பட்டது. இதையடுத்து பதற்றமடைந்த சத்துணவுக் கூட ஆயா அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின்உதவியுடன் அந்தக் குழந்தைகளை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றர்.
அங்கு இந்தக் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் 13 பேர் குணமடைந்துவிட்டனர். ஆனால், மேலும் 4குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதிய உணவுக் கூடத்தில் இருந்த கெட்டுப் போய் இருந்த தண்ணீரைக் குடித்ததால் தான் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள்கருதுகின்றனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications