திருக்கோவிலூரில் இடி தாக்கி 2 சிறுவர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
திருகோவிலூர்:
திருகோவிலூர் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு பெண்தீக்காயங்களுடன் தப்பினார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இரண்டு நாட்களாகவே மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்றுஇடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அங்குளள ஒரு வயலில் மணிகண்டன் (13), சக்திவேல் (13) என்ற இரண்டு சிறுவர்களும், மல்லிகா (35) என்ற ஒருபெண்மணியும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் மழைக்காக ஒரு பாறையின் அருகே ஒதுங்கினர். அப்போது திடீரென்று விழுந்த இடி அவர்களைப்பயங்கரமாகத் தாக்கியது. இதில் மணிகண்டனும் சக்திவேலும் உடல் கருகி பரிதாபமாக அதே இடத்திலேயேஉயிரிழந்தனர்.
மல்லிகா மட்டும் தீக்காயங்களுடன் உயிர் தப்பி தற்போது திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications