இந்தியாவில் தடை நீடிப்புக்கு விடுதலைப் புலிகள் எதிர்ப்பு
கொழும்பு:
விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை இன்னும் இரண்டு வருடங்களுக்கு இந்தியா நீடித்துள்ளது அர்த்தமற்ற முடிவு என்றுபுலிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து புலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளதாவது:
புலிகள் அமைப்பின் மீதான தடையை இந்தியா 2 வருடங்களுக்கு நீடித்துள்ளது. எந்த காரணமும் இன்றி இந்தியா இவ்வாறு தடைநீடித்திருப்பது அர்த்தமற்ற, தவறான முடிவு. புலிகள் மீதான தடையை இந்தியா விலக்கிக் கொள்ள வேண்டும். மேலும், இலங்கைத்தமிழர்களின் அரசியல் ஆசைகள் வெற்றி பெற உதவி செய்ய வேண்டும்.
எங்களுடனான அமைதிப் பேச்சு வார்த்தைக்கு, இலங்கை பிரதமர் முன்பு போல் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். போர் நிறுத்தநிபந்தனைகள் அனைத்தையும் அவர் ஏற்க முன்வர வேண்டும். மேலும் ராணுவத்தை அவர் அடக்கி வைக்க வேண்டும்.
இலங்கையுடன் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை, மூன்றாவது நபரின் மேற்பார்வையில் நடக்க வேண்டும். திட்டமிட்டபடி தாய்லாந்தில்பேச்சுவார்த்தை நடக்குமா என்பதை இலங்கை அரசு தான் அறிவிக்க வேண்டும். அவர்களது முடிவை பொறுத்து தான் பேச்சு வார்த்தைதொடங்கப்படும் என்றார் தமிழ்ச்செல்வன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications