தீவிரவாதிகளுடன் பாக். ராணுவம் திடீர் போர் பயிற்சி

Subscribe to Oneindia Tamil

இந்திய-பாகிஸ்தான் எல்லை:

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளுடன் சேர்ந்து போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியா எந்த நேரமும் தாக்கும் என்ற அச்சத்தில் உள்ள பாகிஸ்தான் இந்த திடீர் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தினருடன் அல்-பாதர், லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்-ஏ-முகம்மத், ஹர்கத்-உல்-முஜாகிதீன்ஆகிய தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 4,000 தீவிரவாதிகளும் இந்த போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தீவிரமாக கண்காணித்து வருவாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+