சேலம் அருகே வேன் கவிழ்ந்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் அருகே நேற்று மாலை ஒரு வேன் தலைகீழாகக் கவிழ்ந்ததில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 42 பேர்காயமடைந்தனர்.
சேலம் அருகே நேற்று ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அதில் அளவுக்கு அதிகமான பயணிகள்ஏற்றப்பட்டிருந்தனர்.
அப்போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. வெகு வேகத்துடன் இந்த வேன்சென்று கொண்டிருந்ததால், தாறுமாறாக ஓடிய வேன் அப்படியே தலைகீழாகக் கவிழ்ந்து அருகிலிருந்த பள்ளத்தில்விழுந்தது.
இதில் மூன்று பேர் வேனுக்குள் சிக்கி உடல் நசுங்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த 42 பேர் சேலம் அரசு மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications