எத்தியோப்பிய மாணவரைக் காணவில்லை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் படித்து வந்த எத்தியோப்பிய மாணவரைக் காணவில்லை.
தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. கல்லூரியில் படித்து வந்தவர் பெர்கனு பெல்டா இசட்டு. இவர் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்.
இசட்டு தவிர அதே நாட்டைச் சேர்ந்த மேலும் 5 பேரும் இதே கல்லூரியில் படித்து வந்தனர். இவர்களது காப்பாளராக பேராசிரியர் மீனாட்சிசுந்தரம் என்பவர் இருந்து வந்தார். இந்த 6 பேரும் எத்தியோப்பியாவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில்ஒருவர் பெண்.
இசட்டு, வெள்ளிக்கிழமை காலை பேராசிரியர் மீனாட்சி சுந்தரத்தின் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் தான் தங்கியுள்ள வீட்டுக்கு போவதாககூறி விட்டு கிளம்பியுள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை.
அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக மீனாட்சி சுந்தரம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications