இலங்கை ராணுவத்தின் மீது புலிகள் மீண்டும் புகார்
கொழும்பு:
அமைதி உடன்பாட்டை இலங்கை ராணுவம் மீறி வருவதாக விடுதலைப் புலிகள் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இலங்கை அரசுடனான அமைதிப் பேச்சு வார்த்தையை தகர்க்கும் விதத்தில் ராணுவத்தின் செயல்பாடு இருப்பதாக மத்தியஸ்தம் செய்துவரும் நார்வேயிடம் புலிகள் முறையிட்டுள்ளனர்.
நார்வேயின் வெளியுறவு துறை அமைச்சர் விடர் ஹெல்சென்னும் அமைதிப் பேச்சு வார்த்தையின் தூதரான எரிக் ஸோல்ஹெமும்புதன்கிழமை ஆண்டன் பாலசிங்கத்தை லண்டனில் சந்தித்து அமைதிப் பேச்சு வார்த்தை குறித்து பேச்சு நடத்த உள்ளனர்.
இந் நிலையில் தமிழ் தினப் பத்திரிக்கையான சுடர்ஒளியில் பாலசிங்கம் அளித்துள்ள பேட்டியில்,
இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடக்கும், இலங்கையில் தமிழர்களின் பிரச்சினை தீரும், இம்மண்ணில் அமைதி திரும்பும் என்றஎங்களது நம்பிக்கையை கலைக்கும் விதமாக இலங்கை அரசு நடந்து கொள்கிறது.
அமைதிப் பேச்சு வார்த்தையில் இலங்கை அரசின் ஆர்வம் குறைந்து கொண்டே போகிறது. அடுத்த மாதம் பேச்சு வார்த்தை நடக்குமாஎன்பதை முடிவு செய்யும் பொறுப்பு இலங்கை அரசிடம் தான் உள்ளது. இலங்கை அரசு புலிகள் மீதான தடையை விலக்கிக் கொண்டபின்னரே பேச்சு வார்த்தை நடக்கும்.
இந்தப் பேச்சுவார்த்தையில் மூன்றாவதாக ஒரு நாடும் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் அடுத்த மாதம் தாய்லாந்தில் நடக்கவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தை மேலும்தள்ளிப்போகலாம் என்ற கவலை அவர் பேச்சில் எதிரொலித்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications