உடுமலையில் பயங்கர வெடிவிபத்து: 2 பேர் சாவு
உடுமலைப்பேட்டை:
கோயம்புத்தூர் அருகே உடுமலைப்பேட்டையில் ஒரு வெடிமருந்துக் கடையில் பெரும் வெடி விபத்து ஏற்பட்டது.இதில் இரண்டு மாடிக் கட்டடம் தரைமட்டமானது. இந்த வெடி விபத்தில் 2 பேர் இறந்தனர்.
10 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகக்கூறப்படுகிறது.
கோயம்புத்தூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உடுமலைப்பேட்டை-பொள்ளாச்சி மெயின்ரோட்டில் உள்ள ஒருகடையின் கீழ் தளத்தில் இன்று இந்த இந்த விபத்து ஏற்பட்டது. இதில் அந்தக் கட்டடம் இடிந்து தரைமட்டமானது.
இதில் கடையில் இருந்த 2 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். ஒரு பெண்ணின் நிலைமை மிக மோசமாகஉள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க தீயணைப்புப் படையினரும் போலீசாரும் முயன்றுவருகின்றனர். எத்தனை பேர் இப்படி சிக்கியுள்ளனர் என்றும் தெரியவில்லை.
வெடி விபத்தின்போது ஏற்பட்ட சத்தம் பல கி.மீ. தூரத்துக்குக் கேட்டது. சம்பவம் குறித்த அறிந்தவுடன் உயர்அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கடைக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும் வெடி விபத்தில் சேதமடைந்தன. வெடிவிபத்துக்கான காரணம் தெரியவில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications