பலான படம் பார்த்து சூடாகி நண்பரை முத்தமிட்டவருக்கு தர்ம அடி
சென்னை:
பலான படத்தைப் பார்த்து விட்டு சூடாகிப் போன ஒருவர், தன்னுடன் உட்காட்ர்ந்து அதே படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தநண்பனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நண்பர் முத்திமிட்டவரை விறகுக் கட்டையால்அடித்தார்.
இதில் முத்தம் கொடுத்தவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.
சென்னை அடையாறு சிக்னல் பகுதியில் பில்லியர்ட்ஸ் கிளப் உள்ளது. இதை ஹர்ஷத் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு விஜய்ஆனந்த் என்பவர் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவு இந்த கிளப்பில் தனது நண்பர் கணேஷுடன் அமர்ந்து நீலப்படம்ஒன்றை சிடியில் போட்டுப் பார்த்தள்ளார் விஜய் ஆனந்த். துணைக்கு பீர் மற்றும் இதர போதை வஸ்துக்களும் பக்கவாத்தியமாகஇருந்தன.
படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த விஜய் ஆனந்த் சூடாகி விட்டார். இதையடுத்து தனக்கு அருகில் உட்கார்ந்திருந்த நண்பர்கணேஷைக் கட்டிப்பிடித்து அவரது உதட்டில் முத்தமிட்டுள்ளார். இதனால் அதிர்ந்து போன கணேஷ், விஜய் ஆனந்தை உதறித்தள்ளி விட்டு எழுந்தார்.
போதையில் என்ன செய்வது என்று தெரியாமல், அருகில் கிடந்த விறகுக் கட்டையை எடுத்து விஜய் ஆனந்தைஅடித்துநொறுக்கினார். அதைப் பார்த்து விட்டு தடுக்க வந்த வாட்ச்மேனுக்கும் விறகுக் கட்டையடி விழுந்தது.
இதில் இருவருக்கும் மிக பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து கணேஷ் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து ஹர்ஷத் போலீஸில் புகார் கொடுத்ததையடுத்து கணேஷ் கைதுசெய்யப்பட்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications