மதுரை: அக்டோபர் முதல் உயர் நீதிமன்றக் கிளை?
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை உலகனேரியில் அமைக்கப்பட்டு வரும் உயர் நீதிமன்றக் கிளை கட்டுமானப் பணிகள் வரும் அக்டோபர்மாதம் முடிவடையும் என்று அம்மாவட்ட கலெக்டர் ராமச்சந்திரன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மதுரை உலகனேரியில் ரூ.53 கோடி செலவில் உயர் நீதிமன்றக் கிளைக்கான கட்டிடம் கட்டும் பணி நடந்துவருகிறது.
இந்தப் பணிகள் வரும் அக்டோபர் மாதம் முடிவடையும். அந்த மாதத்தின் இறுதியிலேயே உயர் நீதிமன்றக்கிளையின் பணிகளும் துவங்கும்.
மதுரை விமான நிலைய ரன்வேயை விரிவுபடுத்தும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும். அதற்கு 125ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. அதில் பாதியளவு நிலம் ஏற்கனவே கிடைத்து விட்டது. மீதி நிலம் விரைவில்கிடைத்து விடும் என்றார் ராமச்சந்திரன்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications