கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி விரையும் 5 போர்க் கப்பல்கள்
விசாகப்பட்டினம்:
எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் நாட்டின் கிழக்கு துறைமுகமான விசாகப்பட்டினத்திலிருந்து 5போர்க் கப்பல்கள் மேற்குப் பகுதியான குஜராத்தின் கட்ச் வளைகுடாவுக்கு விரைந்துள்ளன.
கட்ச் வளைகுடாவில் ஏற்கனவே ஏராளமான போர்க் கப்பல்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக்கப்பல்கள் ஆகியவை தயார் நிலையில் குவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில்விசாகப்பட்டினத்திலிருந்து 5 போர்க் கப்பல்கள் கட்ச் பகுதிக்கு விரைந்துள்ளன.
அடுத்த ஒரு வார காலத்திற்குள் அவை கட்ச் வளைகுடாவைச் சென்றடையும் என்று கடற்படை அதிகாரிகள்தெரிவித்தனர்.
1971ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் போதும், 1999ல் நடந்த கார்கில் போரின் போதும் இது போலவேகிழக்கிலிருந்து மேற்கு நோக்கி போர்க் கப்பல்கள் அனுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. அமைதிப் படையிலிருந்து பாக். வீரர்கள் வாபஸ்:
இதற்கிடையே சியாரா லியோன் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ஐ.நா. அமைதிப் படையிலிருந்து பாகிஸ்தான்வீரர்கள் அனைவரையும் திரும்ப வருமாறு பாகிஸ்தான் அழைத்துள்ளது.
இந்திய எல்லையில் தற்போது பதற்றம் அதிகரித்துள்ளதால் தங்கள் படையினரைத் திரும்ப அழைத்துள்ளதாகபாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளரான ரஷித் குரேஷி கூறினார்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடந்த ராணுவ உயரதிகாரிகளின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும்குரேஷி தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications