புதுவை: ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களைத் தாக்கிய மாஜி அமைச்சர் ஜாமீனில் விடுதலை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் நடந்த சமஸ்கிருத வகுப்பு மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்விஸ்வநாதன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
பாண்டிச்சேரியில் சமீபத்தில் சமஸ்கிருத வகுப்புக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதற்குஎதிர்ப்பு தெரிவித்து சி.பி.ஐ. தலைவரும், முன்னாள் அமைச்சருமான விஸ்வநாதன் தலைமையில் நூற்றுக்கணக்கானதொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்கள் கடலூரிலேயேதங்கியிருந்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications