இந்தியாவுக்கு அறிவுரை தேவையில்லை: அமெரிக்கா
வாஷிங்டன்:
இந்தியா எதையும் சரியாகப் புரிந்து கொள்ளும் திறன் மிக்க ஒரு நாடு என்பதால் அதற்கு அறிவுரை சொல்லமாட்டோம் என்று அமெரிக்க தலைவர்கள் கூறியதாக இந்தியப் பாதுகாப்புத்துறை செயலாளர் யோகேந்திரநரெய்ன் தெரிவித்தார்.
தற்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ள நரெய்ன் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ்உள்ளிட்ட பல தலைவர்களையும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை அதிகரித்துள்ள போதிலும் எந்த விதத்திலும் இந்தியாவுக்குஅமெரிக்கா அறிவுரை வழங்காது என்று அப்போது அவரிடம் அமெரிக்கத் தலைவர்கள் கூறியதாக நரெய்ன்நிருபர்களிடம் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தங்கள் நாட்டுக்கு நல்லது தான் என்று உண்மையிலேயேநினைத்தால் மட்டுமே இந்தியா அதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கும் என்று அமெரிக்க தலைவர்கள் கூறியதாகநரெய்ன் கூறினார்.
மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா தொடர்ந்துதீவிரமாக வற்புறுத்தும் என்றும் நரெய்ன் நம்பிக்கை தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications