சேரன் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது: பயணிகள் உயிர் தப்பினர்
சென்னை:
கோயம்புத்தூரிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்த சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள்அரக்கோணம்-காட்பாடிக்கு இடையே இன்று அதிகாலை தடம் புரண்டன. ஆனாலும் பயணிகள் யாரும்காயமடையாமல் தப்பி விட்டனர்.
இன்று அதிகாலை 5.15 மணிக்கு அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது செவ்வூர் அருகே இந்தச் சம்பவம்நிகழ்ந்தது.
இரண்டு ஸ்லீப்பர் பெட்டிகளும், ஒரு ஏ.சி. பெட்டியும் மற்றொரு கார்டு வேனும் தடம் புரண்டன.
ஆனாலும் இந்தப் பெட்டிகளில் இருந்த எந்தப் பயணிக்கும் காயம் ஏற்படவில்லை.
பின்னர் இந்த நான்கு பெட்டிகள் மட்டும் தனியே கழற்றி விடப்பட்டு, அருகிலுள்ள மற்றொரு தண்டவாளப் பாதைவழியாக காலை 9.15 மணிக்கு சேரன் எக்ஸ்பிரஸ் மீண்டும் சென்னை புறப்பட்டுச் சென்றது.
இச்சம்பவத்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் தடம் புரண்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீப காலத்தில் ரயில் தடம் புரள்வது, ரயில் கொள்ளை, டிராக் மாறி ரயில் செல்வது ஆகியவை அதிகரித்துக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications