அவசரமாகக் கூடியது அணு சக்திக் கமிஷன்
கல்பாக்கம்:
எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் இந்திய அணு சக்திக் கமிஷனின் முக்கியக் கூட்டம் சென்னைக்குஅருகே உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை குறித்தும் இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்களின் பாதுகாப்புகுறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஷ்ரா, அணு சக்திக் கமிஷனின் தலைவர் காக்கோதார் உள்ளிட்ட பலஅதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இது ஒரு வழக்கமான கூட்டம் தான் என்ற போதிலும், அணு ஆயுதங்கள் வைத்துள்ள இந்தியாவுக்கும்பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது எல்லைப் பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இக்கூட்டம்கூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டம் முடிந்த கையோடு பிரதமர் வாஜ்பாய் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் மணாலிக்குச் சென்றுஅவருடனும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசுடன் பிரஜேஷ் மிஷ்ரா ஆலோசனை நடத்தவுள்ளார்என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications