இன்று மீலாடி நபி: ஆளுநர், ஸ்டாலின் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நபிகள் நாயகம் பிறந்த நாளான மீலாடி நபி இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக ஆளுநர்ராமமோகன் ராவ் மற்றும் சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மக்களுக்கு வாழ்த்துத்தெரிவித்தள்ளனர்.
ராவ் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், முகம்மது நபி அவர்கள் கற்றுக் கொடுத்த சகோதரத்துவம், நன்னடத்தைபோன்ற போதனைகளை நாம் நினைவில் கொள்ள வேண்டிய சரியான நேரம் இது என்று கூறியுள்ளார்.
ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில்,
உலகிற்கு புனித திருமறையை வழங்கிய நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் இது.
உலகின் பல பகுதிகளிலும் நிலவி வரும் அமைதியின்மை, போராட்டங்கள் ஆகியவற்றிற்கு நபிகள் நாயகத்தின்வழிகாட்டுதல்கள் சிறந்ததொரு தீர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை.
சாதி மத பேதங்களைக் களைந்து அனைவரும் ஒருங்கிணைந்து வாழ உறுதி பூணுவோம் என்று கூறியுள்ளார்ஸ்டாலின்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications