வீரப்பனைப் பிடிக்கும் பணியில் தொய்வில்லையாம் !
சென்னை:
வீரப்பனைப் பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்படவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து நேற்று (திங்கள்கிழமை) தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
வீரப்பனின் பலம் வெகுவாகக் குறைந்துள்ளது. அவனுடன் தற்போது இரண்டு பேர் மட்டுமே உள்ளனர்.
வீரப்பனையும் அவனுடைய கூட்டாளிகளையும் பிடிக்கும் தமிழக அதிரடிப்படையினரின் நடவடிக்கையில்எந்தவிதமான மாற்றமும் இல்லை. தொய்வும் ஏற்பட்டிருக்கவில்லை.
அதிரடிப் படையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் தற்போதும் கூட தங்கள் புதிய இடங்களில்இருந்து கொண்டே அதிரடிப்படைக்குத் தேவையான தகவல்களை அளித்து உதவிக் கொண்டு தான் உள்ளனர்.
இதனால் அதிரடிப் படையினருக்குக் கூடுதல் பலம் கிடைத்துள்ளது. எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் அதிரடிப்படையினர் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர் என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications