கிரக நிலை சரியில்லை என்கிறார் காஞ்சி சுவாமிகள்
ஊட்டி:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கிரக நிலைகள் சரியில்லாமல் இருப்பதால் போர் போன்ற சில விளைவுகளைசந்தித்தே ஆக வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்.
ஊட்டியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் தற்போது கிரக நிலைகள் அவ்வளவாகச் சரியில்லை. எனவே போர் போன்றசிற்சில விளைவுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அயோத்தி பிரச்சினையில் மூன்றாவது நபர் தலையீடு இருக்கக் கூடாது. முஸ்லீம்களும், இந்துக்களும் மட்டுமேபேசித் தீர்க்க வேண்டிய விஷயம் இது. மூன்றாவது நபர் மட்டும் இல்லாவிட்டால் எப்போதோ இந்தப் பிரச்சினைமுடிந்து போயிருக்கும். விரைவில் இப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் நம்பிக்கை உள்ளது.
ஒருவர் மதம் மாறுவது என்பது அவரது இஷ்டம். ஆனால் பணம் வாங்கிக் கொண்டு மதம் மாறுவது குற்றச் செயல்.அது கண்டிப்பாகத் தடுக்கப்பட வேண்டிய விஷயம் என்றார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications