பாதுகாப்புக்காக மண்டபத்திலிருந்து சென்னை வந்த "ஹோவர்கிராப்ட்" படகு
சென்னை:
கல்பாக்கத்திலுள்ள இந்திரா காந்தி அணு மின் நிலையம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம்ஆகியவற்றைத் தகர்க்கப் போவதாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து, கடலோரக்காவற்படைக்குச் சொந்தமான ஒரு "ஹோவர்கிராப்ட்" படகு மண்டபத்திலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதையடுத்து இதுவரை சென்னை துறைமுகத்தில் இருந்த "ராயல் மெட்ராஸ் யாக்ட் கிளப்"பும் மூடப்பட்டு,அப்பகுதியைக் கடலோரக் காவற்படை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
"ஹோவர்கிராப்ட்" படகை மண்டபத்திலிருந்து கொண்டு வர வேண்டும் என்று கடந்த திங்கள்கிழமை (27ம் தேதி)விசாகப்பட்டினத்தில் நடந்த பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சென்னைத் துறைமுகத்திலிருந்து செயல்படுவதற்காக கடந்த ஒரு ஆண்டாகவே கடலோரக் காவற்படை இடம்கேட்டு வந்ததையடுத்து யாக்ட் கிளப்பை மூடி விட்டு அங்கிருந்து கடலோரக் காவற்படை செயல்படும் என்றுஅக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அதிலும் கல்பாக்கம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு தீவிரவாதிகள் மிரட்டல் வந்ததையடுத்தே இம்முடிவுஎடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications